வாழ்த்து மழையில் ரஹ்மான் - வாயை திறக்காத ரஜினி?
சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஒன்று. கையில் செய்தித்தாள் வைத்திருக்கும் ஒருவர், 'என்னது இந்திரா காந்தி செத்துட்டாரா? என்று அதிர்ச்சியடைவார்.
02 Mar 2009 TamilGood.Com
கணவரும் கனவுகளும்... நிறைவேற்ற துணிந்த மனைவி
திருவிழா முடிஞ்ச பிறகும் மஞ்சத் தண்ணி தெளிக்கிறதிலே அப்படி என்ன சுகமோ, கல்யாணமாகி போனாலும் விடாமல் செய்திகள் தொடர்கிறது நடிகை சங்கீதாவை பற்றி.
02 Mar 2009 TamilGood.Com
சறுக்கு மரத்தில் ஸ்ரேயா! ரசித்து மகிழும் ஜனங்கள்...
அடிக்கிற கோடையிலும், ஜில் காற்று வீசுகிறது வேளச்சேரியில். காரணம், நான்கு நாட்களாக ஸ்ரேயாவின் 'ஸ்டேயிங் ஸ்பாட்' இதுதான்!
02 Mar 2009 TamilGood.Com
அரசியலுக்காக கலையை பயன்படுத்தக்கூடாது : கமல் பேச்சு
தமிழ் படங்கள் வெளியிடக்கூடாது என்று அவ்வப்போது பதற்றம் ஏற்படுத்தும் பெங்களூரில், கன்னட திரைப்பட விழாவில் கலந்துகொண்டு கமல் பேசிய சம்பவம் பலரது புருவங்களையும் உயரவைத்துள்ளது.
02 Mar 2009 TamilGood.Com
விவேக்கே... விருதை வீசி எறியுங்கள்! - கங்கை அமரன் ஆவேசம்!
மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷக்கு அஞ்சலி கூட்டம் ஒன்றை நடத்தியது ப்ரியாவிஷன்! ஆர்.எம்.வீரப்பன், ராதாரவி, எஸ்.வி.சேகர், உள்ளிட்டோர் கலந்து கொண்ட விழாவில் கங்கை அமரனின் பேச்சுதான் கடா முடா...!
02 Mar 2009 TamilGood.Com
காதலர் தின ஸ்பெஷல் 'எஸ்எம்எஸ்'!
காதலர் தின ஸ்பெஷலாக வந்துள்ள விகடன் டாக்கீஸின் சிவா மனசுல சக்தி நிஜமாகவே காதலர் தின ஸ்பெஷல்தான் என இளைஞர்கள் பாராட்டுகின்றனர்.
14 Feb 2009 TamilGood.Com
'கண் கலங்கிட்டேன்'... பூஜாவை பாராட்டிய ரஜினி
'நான் கடவுள்' படத்தின் தாக்கத்திலிருந்து ரஜினியால் இன்னமும் மீள முடியவில்லை போலிருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு அதில் கதாநாயகனாக நடித்த ஆர்யாவையும் இயக்குநர் பாலாவையும் நேரில் அழைத்து பாராட்டினார்.
14 Feb 2009 TamilGood.Com
நானும் ஒரு மாணவன்-கமல்
சினிமாத் துறையில் இன்னும் நான் உங்களைப் போலவே புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் மாணவனாகவே இருந்து வருகிறேன் என்று நடிகர் கமலஹாசன் கூறினார்.
14 Feb 2009 TamilGood.Com
ஆங்கிலோ இந்திய த்ரிஷா! -அசத்தப் போகும் ஆடுகளம்...
பொல்லாதவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் படம் ஆடுகளம்.
14 Feb 2009 TamilGood.Com
அகோரிகளை பார்த்தாரா ரஜினி? அதிர வைக்கும் மர்ம போன்கள்...
மயான பூமியை, ஏதோ ஃபாஸ்ட் புட் கடை போல நினைக்கும் அகோரி சாமியார்களை பற்றி படம் எடுத்தாலும் எடுத்தார்கள், நாலு நாள் ஷேவ் பண்ண மறந்தாலும், "மச்சி அகோரியாயிட்டாண்டா" என்று கிண்டலடிக்கிறார்களாம் யூத் ஏரியாவில்!
14 Feb 2009 TamilGood.Com
முத்துக்குமாரின் இறுதி அறிக்கை! விநியோகிக்கிறார் இயக்குனர் சேரன்...
'பொக்கிஷம்' படப்பிடிப்புக்காக காரைக்கால் கிளம்பிக் கொண்டிருந்தார் சேரன். 'மறக்காம இதையெடுத்து காரில் வச்சிருங்க...' உதவியாளர்களிடம் அவர் காட்டிய மெகா சைஸ் பேக்கிங் வெறும் பேப்பர் மூட்டையல்ல, ஒரு தமிழனின் கடைசி நேரக் கனல்!
14 Feb 2009 TamilGood.Com
நம்ம வீட்டு திருமணம்... நடிகர் பிரபு மகிழ்ச்சி
நடிகர் பிரபுவின் மகளும், நடிகர் திலகத்தின் பேத்தியுமான ஐஸ்வர்யாவின் திருமணம் இம்மாதம் 8 ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
04 Feb 2009 TamilGood.Com
'தம்பி'யின் பாராட்டு... தலை வணங்கும் வடிவேலு
'பத்மஸ்ரீ விருது' கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார் விவேக். ஆனால், அதைவிட பெரிய சந்தோஷத்திலிருக்கிறார் வடிவேலு.
04 Feb 2009 TamilGood.Com
வேறொருவரிடம் அசோகவனம் கேட்டு வாங்கும் முயற்சியில் மணி!
சார்... பிரஸ்மீட் வச்சிருக்கீங்க? படத்தோட கதை என்னன்னு ரெண்டு வரியிலே சொல்லுங்களேன்?
04 Feb 2009 TamilGood.Com
ரேனிகுண்டாவில் சிம்பு பாட்டு
நடிப்பதுடன் நண்பர்களின் படங்களில் பாடுவது சிம்புவின் ஹாபி. என்னை தெரியுமா படத்தில் ஒரு பாடல் பாடியவர், பன்னீர்செல்வம் இயக்கும் ரேனிகுண்டாவிலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
04 Feb 2009 TamilGood.Com
மார்ச்சில் மாதவன் படம்
இந்திப் படங்களில் பிஸியாக இருக்கிறார், மாதவன். புதிய தமிழ்ப் படங்கள் எதற்கும் அவர் கால்ஷீட் தரவில்லை. மாதவனை இதற்கு குற்றம் சொல்ல முடியாது.
04 Feb 2009 TamilGood.Com
நகுலின் கந்தக்கோட்டை
காதலில் விழுந்தேன் வெற்றிக்குப் பிறகு கவனிக்கப்படும் நடிகராகியிருக்கிறார், நகுல். மாசிலாமணி படத்தில் சுனேனாவுடன் நடித்து வருகிறவர், இயக்குனர் சக்திவேலின் கந்தக்கோட்டை படத்திற்கும் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
04 Feb 2009 TamilGood.Com
நாகேஷ் - புறக்கணிப்பின் நாயகன்
நாகேஷ் இறந்துவிட்டார். மீள கட்டியெழுப்ப முடியாத ஒரு சகாப்தம் அவருடன் முற்றுப் பெறுகிறது.
31 Jan 2009 TamilGood.Com
பிரபல நடிகர் நாகேஷ் காலமானார்
பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் நாகேஷ் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76.
31 Jan 2009 TamilGood.Com
லிங்குசாமி இயக்கத்தில் விஜய்
விஜயின் 49வது படமான வேட்டைக்காரனை பாபுசிவன் இயக்குகிறார். ஐம்பதாவது படம் ஜெயம் ராஜாவுக்கு.
31 Jan 2009 TamilGood.Com
நடிகர்களுக்கு பட்டம் ஒரு கேடா தங்கர்பச்சான் வைத்த சூடு
எரியும் கொப்பரையில் குடம் குடமாய் எண்ணெய் ஊற்றியதுபோல இருந்தது ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி தங்கர்பச்சான் பேசிய பேச்சுக்கள்.
PAKEE Creation
|