PAKEE Creation
   
  K.Pakeerathan
  Poems
 
கோடைக்கால மழைமேகம் போல்
இடையிடையே வந்து போகும்
வெண்ணிலவின் ஒளிக்கதிர்கள்
என் முகத்தில் தெறித்திடுமா?
17 November 2008 Paraparapu.Comமேலும்
 
என் காதலும் என் காதலியும்
என் காதலுக்கும்
என் கண்ணீருக்கும்
காரணம் ஒரு பெண்ணல்ல...
உளறுவதில் என்னை விஞ்ச யாருமில்லை
17 November 2008 Paraparapu.Comமேலும்
 
அர்த்தமில்லாத அர்த்தங்கள்
நெருப்புக்கும் கண்ணீருண்டு
அதன் உக்கிரத்தில் கூட அது அழுதுவிடுகின்றது
பரிதாபம் என்னவென்றால்
அந்தக்கண்ணீர் கூட அடையாளம் தெரியாமல்
17 November 2008 Paraparapu.Comமேலும்
 
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
இன்று பிறந்த இந்த நாள்
தீபாவளி
மலரும் இந்த உதயத்துடன்
தமிழர் வாழ்வில் ஒளி வீசட்டும்
இருட்டில் இருக்கும் எம் உறவுகளின்
17 November 2008 Paraparapu.Comமேலும்
 
நான் கவிஞனும் இல்லை
நான் கவிஞனும் இல்லை
ரசிகனும் இல்லை
வாழ்க்கையை வாழத்துடிக்கும்
சராசரி மனுசன்
17 November 2008 Paraparapu.Comமேலும்
 
காதல் காலங்கள் தொகுப்பிலிருந்து
பொழுது ஏன் விடிகின்றது?
கல்வியை ஏன் நான் சுமக்க வேண்டும் என்ற
இறுமாப்புடன் காலையில் எழுந்தால்
கடவுள் மீதே கோபம் கொள்ளச் சொல்லும்
17 November 2008 Paraparapu.Comமேலும்
 
தமிழனின் நாட்குறிப்பிலிருந்து
மழைமேகங்கள் வானை
இருளாக்க...
போர் மேகங்கள் தமிழர்
தாயகத்தை இரையாக்க
17 November 2008 Paraparapu.Comமேலும்
 
நண்பனின் மனரேகையிலிருந்து
காலங்கள் கேட்ட கேள்விகளுக்கு
நான் விடையான சோகம்...
நான் தேடிப் போன காதல்
விலகி விலகி போனது
இருந்தும் என் நம்பிக்கை
17 November 2008 Paraparapu.Comமேலும்
PAKEE Creation
 
 
  Today, there have been 6 visitors (17 hits) on this page!  
 
PAKEE Creation. Address:- No:- 61 Sivan Kovil Road Thonikkal, Vavuniya, Sri Lanka. Telephone No :- 0094775156177 Mail ID :- Pakeer_87@yahoo.com my other web site www.PAKEECreation.BlogsPot.com This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free